| கூறினேன் பலநூலுங் கண்டாராடீநுந்து அப்பனே சுளுக்குமுதல் வுளவுபார்த்து தேறினேன் கைபாகம் செடீநுபாகந்தான் தெளிவாகக் கண்டறிந்து இந்நூல்தன்னை மாரியே பிழைப்பதற்கு வழியுஞ்சொன்னேன் மகத்தான வேதையிது துறையுஞ்சொன்னேன் மீறியே போகாமல் விதியுஞ் சொன்னேன் மிக்கான காண்டமேழாயிரந்தானே |