| பாரேதான் கையெடுத்து பதனம்பண்ணு பாகமுடன் போக்குவகை சொல்லக்கேளு நேரேதான் மையதனைக் குன்றிதானும் நேர்மையுடன் உள்ளங்கை தன்னில்வைத்து தீரேதான் மனோன்மணியை தியானித்தேதான் திறமுடனே மையதனைப் பார்க்கும்போது ஊரேதான் பூமிதளமுள்ளதெல்லாம் உத்தமனே கண்ணுக்குத் தோற்றுந்தானே |