| தானான வின்னமொரு கருமானங்கேள் தயவுடனே சொல்லுகிறேன் மைந்தாபாரு கோனான கமலமுனி சொல்லவில்லை குவலயத்தில் சித்தரகளும் அனேகஞ்சொன்னார் வேனான வெந்நூல்போல் யாருஞ்சொல்வார் தேசத்தில் மானிடர்க்கு தெளியாடீநுச் சொன்னேன் யானான விருட்சத்தின் பட்டைதானும் பாகமுடன் கொண்டுமே தயிலம்வாங்கே |