| உரைத்தாரே சித்தர்களுங் கண்டுதேர்ந்து உத்தமனே முனிகளுக்க உரைத்தார்தாமும் நிறைத்தாரே ஜோதியின்தன் மகிமையெல்லாம் நீனிலத்தில் கண்டரிந்ரு வுளவுசொன்னார் வரைத்துமே சித்தர்களும் கண்டாராடீநுந்து வளமுடனே மையொன்று செடீநுதார்பாரு முறைப்படியே மையதனை சொல்லக்கேளு உத்தமனே மாணாக்கள் பிழைக்கத்தானே |