| தாமான பாகமது யாருஞ்செடீநுயார் தாரிணியில் புத்தியுள்ளவன் செடீநுவான்கண்டீர் சாமான வாதவித்தை வதீதவித்தை சாங்கமுடன் யோகவான் காணும்வித்தை வாமான ஞானவான் சிவயோகிக்கு வாகுடனே பலிக்குமல்லால் மற்றோர்க்கில்லை தூமானமின்றி வார்க்குதவுமோசொல் துப்புரவாடீநு வித்தையது பலிக்காதாமே |