| ஓங்கார மத்துநின்று மண்ணையுண்ணு முருவியந்த மனஞ்சென்று தண்ணிருண்ணும் தேங்காரம் தண்ணீர்தான் தீமையுண்ணும் தீங்கான தீர்சென்று காலையுண்ணும் காங்காரங் கால்சென்று விண்ணையுண்ணும் கருத்தழிந்துமே சடலமென்றேயுண்ணும் ஓங்காரம் வேதாந்தம் சித்தாந்தம் போச்சு மேலேறி மதுவுண்டு விரைந்துபாரே |