| வறைந்திட்டேன் பஞ்சபூதம் செப்பக்கேளு வகையான லோகமது வஞ்சுமங்கூட்டி துரைந்திட்டேன் தங்கமது ஒன்றேயாகும் துறையான வங்கமது ஒன்றேயாகும் பரைந்திட்ட செம்பதுவும் ஒன்றேயாகும் பாலகனே இரும்பதுவும் ஒன்றேயாகும் கறைந்திட்ட நாகமது நான்கேயாகும் கருவான லோகமது வஞ்சுங்கூட்டே |