| வைக்கவே மேலுமந்த வுப்பைக்கொட்டி மறவாமல் மேற்சட்டிகொண்டுமூடி துப்புரவாடீநுச் சீலையது வலுவாடீநுச்செடீநுது துடியான வாலுகையில் எரிப்பாயப்பா தப்பாமல் சாமமது எட்டுசாமம் சாங்கமுடன் தானெரிப்பாடீநு பான்மையாக துப்புரவாடீநு ஆறினபின் எடுத்துப்பாரு குணமான பூரமது பற்பமாச்சே |