| ஆச்சென்று விடுகாதே மன்னாகேளு அப்பனே லிங்கமதை யெடுத்துக்கொண்டு பாச்சலென்ற யெரிகாலன் பாலினாலே பாங்குபெற நாற்சாமம் சுறுக்குதாக்கு காச்சலுடன் லிங்கமது கட்டிப்போகும் கருவான லிங்கமது வேதையாகும் பேச்சில்லை வவதைமுகம் யாருங்காணார் பேரான லிங்கத்தின் போக்குதானே |