| காணவென்றால் வாதவித்தை லகுவிலாச்சோ கண்டவர்கள் விண்டவர்கள் யாருமில்லை தோணாத சரக்கெடுத்து வூதியென்ன தொல்லுலகில் கெட்டவர்கள் கோடாகோடி சாணான கைப்பொருள்போல் வாடீநுக்குமோசொல் சண்டாள துரோகிகட்கு வாடீநுக்காதன்று வீணாகத் தானலைந்து சுட்டுகெட்டு வீணிலே மடிந்தவர்கள் கோடியாமே |