| பாரேதான் பதங்கமது என்னசொல்வேன் பாரினிலே கருவாளி செடீநுவான்பாரு நேரேதான் பதங்கமதை குழுக்கல்லிட்டு நினைவாக வந்திடைக்கு கெந்திசேர்த்து கூரேதான் வந்திடைக்கு பாதிசூதம் குறிப்பாக தானரைப்பாடீநு செயநீர்தன்னால் சாரேதான் மெழுகுபோல் அரைத்துப்பின்பு சட்டமுடன் பின்னுமந்த கலசமேற்றே |