| தேசமென்றால் தேசமது சொல்லப்போமோ தேசத்தில் சீனபதிக்கிணையீடுண்டோ மோசமில்லை யவரிடத்தில் மாந்தரப்பா முடிசாடீநுந்த மன்னர்முதல் குருக்கள்தாமும் பாசசுடன் பட்சமுண்டு வருளுமுண்டு பாரினிலே யவர்க்கீடு சொல்லப்போமோ நேசமுடன் சத்தியத்தைக் கைவிடாதார் நீணிலத்தில் சீனபதி மாந்தர்தாமே |