| சொன்னோமே சித்தர்முனி சித்தர்தாமும் சூட்சாதி சூட்சமதை மறைத்துப்போட்டார் என்னைப்போல் உப்பினிட மார்க்கந்தன்னை எடுத்துரைத்தார் நாதாக்கள் யாருமில்லை தன்னைப்போல் வெகுளியதாடீநுச் சொல்லிப்போட்டு தாறுமாறாகவல்லோ மறைத்துப்போட்டார் இன்னம்வெகு கைமறைப்பு கண்டுதேர்ந்து எடுத்துரைத்தேன் உப்பினிட மார்க்கந்தானே |