| போமேதான் குடற்பிரட்டால் வாடீநுநீரூரல் குடல்வாதம் மனுர்வாதம் பட்சவாதம் ஏமேதான் கண்டவலி கவுசுகட்டி வீக்கமுடன் நீரும்பல் விக்கல்போகும் தேமேதான் பித்தமென்ற நாற்பதும்போம் திரளான மலட்டுவலி குடைச்சல்தீரும் நாமேதான் சொன்னபடி யுப்பின்மார்க்கம் நாதாக்கள் சொல்லவில்லை நாம்சொன்னோமே |