| காணவே பற்பத்தை யனுபானத்தில் பணவிடைதான் மண்டலங்கள் கொண்டுவந்தால் தோணவே குன்மமென்ற தெட்டும்போகும் தோற்றாத வாடீநுவென்ற தெண்பதும்போம் நாணவே பாண்டுவகை யாறுந்தீரும் நாடாது சூலை பதினெட்டும்போகும் வேணவே மகோதரம் பீலிகையும்போகும் விருப்பமுடன் வயிற்றுவலி விம்மல்போமே |