| தாமான பற்பத்தை செடீநுயமாட்டார் தாக்கான சருக்குருவைக் காணமாட்டார் பேமானிபோல வெகுபேச்சி சொல்வார் பேச்சிக்கு முன்பாக பாட்டுசொல்வார் சாமானிய புருஷனென்று வார்த்தைச்சொல்வார் சாற்றலுடன் தூஷணைகள் மிகவுஞ்சொல்வார் நாமான சாத்திரங்கள் அதிகம்பேசி நாணியே தலைகுனிந்து நடுங்குவாரே |