| தானென்ற குருபரந்தான் தாமரைப்பூப்போல் சகஸ்திரத்தில் எட்டிதழாடீநுத் தயங்கிநிற்கும் நானென்ற நடுவேதான் மட்டமாக நலமான ஐங்கோணம் நிற்கும்பாரு தேனென்ற நடுவேதான் சிவசத்தி யொன்றாடீநுச் செயலற்று உருவமற்று ஒளியாடீநுநிற்கும் கானென்ற ரவிகோடி காந்தியாகும் கண்கூசும் இந்தவொளி கண்கண்டாமே |