| போட்டவுடன் செந்தூரம் அருணன்போலாகும் பொங்கமுடன் இதிற்பத்து புடந்தான்போடு நீட்டமுடன் செந்தூரங் குற்றம்நீங்க நிலையான சுல்லிதனை யடைக்கும்பாரு தாட்டிகமாடீநு பரிட்சிக்க விபரங்கேளு தகைமையுடன் மண்பாண்டந் தன்னைவாங்கி மாட்சிமையாடீநு பாண்டத்தில் துவாசரமிட்டு மாட்டடா தொட்டியென்ற பாண்டம்வையே |