| பார்க்கையிலே பற்பமது சிவப்புகொஞ்சம் பார்த்திவனே யிதிற்பத்து புடமேபோடு சேர்க்கையிலே புடமதுவுந் தீர்ந்தபின்பு செயலான மூலியது செப்பக்கேளு மூர்க்கமுடன் பொன்னாவாவாரைதான் மூலிமியன்மையுடன் தானரைப்பாடீநுயெட்டுசாமம் தீர்க்கமுடன் தானரைத்து பில்லைதட்டி திறலாக ரவிதனிலே காயப்போடே |