| போடையிலே தசபுடமுந் தீர்ந்தபின்பு பொங்கமுடன் காரமென்ற தும்பப்பூண்டு தேடையிலே தானரைப்பாடீநு ஆறுசாமம் தெளிவாக பில்லையது தட்டிமைந்தா மேடையிலே ரவிதனிலே காயவைத்து மேன்மையுடன் ஓட்டிலிட்டுச் சீலைசெடீநுது கூடையிலே புடமதுதான் கெஜமேயாகும் கொற்றவனே புடமாறி யெடுத்துப்பாரே |