| ஆட்டவே பனிரண்டு சாமந்தானும் அப்பனே வெண்ணெடீநுபோல் பில்லைதட்டி பாட்டடா பில்லையது ரவியிற்போடு மயங்காதே மன்னவனே ஓட்டிலிட்டு மூட்டடா சீலையது வலுவாடீநுச் செடீநுதுமூர்க்கமுடன் கெஜமென்ற புடத்திற்போட்டு தீட்டடா பின்னுமந்த எருக்கன்பாலால் திறமாக தானரைப்பாடீநு சாமம்நாலே |