| அதிகமா மின்னமொரு கருமானங்கேள் அப்பனே மாணாக்கள் பிழைக்கவென்று துதீதமுடன் நீதமது நவநீதந்தான் சுத்தமுடன் வெண்ணெயது எடுத்துப்பாரு கதீதமுள்ள வெண்ணையது சேர்தானொன்று கருவாக வெடியுப்பு சேர்தானொன்று புதீதமுள்ள கெந்தியது சேர்தானொன்று புகழாக எருக்கன்பால் தன்னாலாட்டே |