| மாத்தான தங்கமது வாணித்தங்கம் மகத்தான தங்கமது வுருகிப்பாரு கூத்தான காச்சலுக்கு சுலாடீநுப்புகாணும் குவலயத்தில் சித்தர்முனி செடீநுயும்வேதை சாத்தலுடன் கருவானிலாண்டான்பாரு சாங்கமுடன் பின்னொருவர் காணுவாரோ நீத்தலுடன் விட்டகுறை நேர்ந்தோன் காண்பான் நீனிலத்தில் மற்றொருவர் காணாராமே |