| கட்டியதோர் உப்புதனை எடுத்துக்கொண்டு கருத்துடனே முன்போல மூலியாலே திட்டமுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் திறமாக ரவிதனிலே காயவைத்து சட்டமுட னோட்டிலிட்டுச் சீலைசெடீநுது சாங்கமுடன் கோழியென்ற புடத்தைப்போடு சிட்டமென்ற உப்பதுவும் காரமேறி கிருபையுடன் தான்சிவக்கும் பாண்மையாமே |