| சிட்டமுடன் கல்லதனை செந்தூரித்தால் சிவப்புடனே தங்கமது செந்தூரந்தான் கிட்டநிமிளையது வர்ணமெத்த கெடியான செந்தூரங் குன்றியுண்ணு குட்டமென்ற தேகமது பொன்போலாகும் குறையாது வயதுதான் செவினியாடீநு மட்டமுடன் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று மயங்காமல் கொடுத்திடவே மாற்றெட்டாமே |