| பூசியே நிமிளைதனை பொடித்துக்கொண்டு பொன்னவனே கரியோட்டில் துட்டுவைத்து ஆசியே நிமிளைதனை சன்னமாக வப்பனே கீடிநமேலும் பொதிந்தபின்பு காச்சிக்கு சீலையது வலுவாடீநுச் செடீநுது கருத்துடனே கவுதாரி புடந்தான்போடு மாசிபோல் வர்ணமது மிகவுண்டாகி மன்னவனே தாம்பரமும் பழுக்கும்பாரே |