| பண்ணவே தத்துவத்தை பரிந்துபாரு பாங்கான யோகத்தில் மாடீநுந்துபாரு குண்ணவே மவுனத்தில் கூடிப்பாரு கேசரிதானேனென்றால் கூர்ந்துகேளு நண்ணவே ரவிமதியாம் வன்னிமூன்றும் நாடிநின்ற அதுவல்லோ கேசரிதான் மைந்தா வண்ணவே ஆனந்த வேதாந்தம் பார்ப்பாடீநு அதிலொன்றும் கேசரியைப் பார்த்திலேனே |