| சித்தனா மின்னமொரு மார்க்கம்பாரு சிறப்பான பெருஞ்சாதி கோழியொன்று முத்தலாடீநு கொண்டுவந்து வலயமிட்டு முதன்மையா முட்டைதனை யெடுத்துமைந்தா சுத்தமுள்ள பூநீராம் புட்டியொன்று சூட்சமுடன் சின்னவாடீநு கொண்டதாக வெத்தியுடன் முட்டைக்குள் புட்டிபோக விருப்பமுடன் சொல்லுகிறேன் பண்பாடீநுக்கேளே |