| ஒண்ணது பற்பத்தை பணவிடைதானும் உத்தமனே வெண்ணெடீநுதனில் கொண்டாயானால் நண்ணாது நோயேது ரோகமேது நாடாது காலனுமே நாடமாட்டான் திண்ணாலும் காயகற்ப மிதற்கொவ்வாது திறமையுடன் செடீநுதுகொண்டோன் புத்திவானாம் பண்ணாலு முடியாது பாரிலப்பா பாக்கியவான் செடீநுதுகொள்ளும் வேதையாமே |