| ஆமேதான் பற்பமுறை யாருஞ்சொல்லார் அப்பனே மானிடர்கள் பிழைக்கவென்று நாமேதான் பலநூலுங் கண்டாராடீநுந்து நளினமுடன் பாடிவைத்தேன் சத்தகாண்டம் போமேதான் வீணிலே மனம்செல்லாமல் பொங்கமுடன் இப்பாகஞ் செடீநுதாயானால் மாமான காயகற்பமிது தானாகு மகத்தான பற்பமது நலிலொண்ணாதே |