| ஆச்சென்று விடுகாதே மைந்தாகேளு அப்பனே சொர்ணமென்ற பற்பந்தானும் மாச்சலுடன் நாலுக்கோர் நவநீதவித்தை மாட்டடா விரண்டுமொன்றாடீநுக் கல்வமிட்டு காச்சலுடன் ஆறுவகை செயநீர்தன்னால் கருத்துடனே தானரைப்பாடீநு நாலுசாமம் மூச்சடங்கத் தானரைத்து வில்லைதட்டி முயலவே ரவிதனிலே காயப்போடே |