| நாலான சாமமது வரைத்துமைந்தா நலமுடனே பில்லையது தட்டியேதான் கோலமுடன் ரவிதனிலே காயவைத்து குறிப்பாக ஓட்டிலிட்டுச் சீலைசெடீநுது ஞாலமுடன் சீலையது காடீநுந்தபின்பு நளினமுடன் கனயெருவிற் புடத்தைப்போடு தாலமுடன் புடமாறி யெடுத்துப்பார்க்கத் தவளநிற பற்பமது காந்தியாச்சே |