| தானென்ற உண்ணுவது தவளைசற்பம் போலும் தனித்துநின்ற கெருடன்கைக் கோழிபோலும் வேனென்ற வேங்கைகையாடுபோலும் விரவியதோர் மயிலின்வாடீநு சற்பம்போலும் மானென்ற இடிவிழுந்த மலையைப்போலும் மகத்தான துஷ்டர்கையில் செந்துபோலும் மானென்ற போதமுன்னைப் பாடீநுந்திறைஞ்சி பருவமே தீயானால் பண்ணுந்தானே |