| வேதையாம் கோடிவழிவேதையுண்டு வேகமுடன் செடீநுபாகம் யாருஞ்செடீநுயார் பாதையாம் இம்மருந்து வதீதமெத்த பாகமுடன் யான்முடித்தேன் இந்தபாகம் தோதமுடன் சித்தர்முனி ரிஷிகள்தானும் தோற்றமுடன் தான்முடித்தார் அனந்தபாகம் காலமுடன் காலாங்கிநாதர்பாதம் கருத்துடனே யான்வணங்கி பாடினேனே |