| ஆமென்ற வேதாந்தம் சித்தாந்தத்தோடே ஆண்மையாம் சமதாந்த மப்பியாசமார்க்கம் ஊமென்ற நாதாந்த யோகமார்க்கம் உற்றுநின்ற போதாந்த ஞானமார்க்கம் வாமென்ற காலாங்கி வைக்குமார்க்கம் வகைமுறையாடீநு இதுவாறும் காணுங்காணும் ஊமென்ற உடம்பெடுத்து விட்டகுறை வந்தால் உயர்ந்துநின்ற அகண்டமுன்னே யுண்ணுந்தானே |