| நிற்பாரே யின்னமொரு மார்க்கம்பாரு நினைவாக மாணாக்கர் பிழைக்கவென்று துற்பரவாடீநு குளிகையது சொல்லப்போமோ துடியான பாஷாண சற்பராசன் பற்குணமாம் பாஷாணமொருவர் காணார் பாருலகில் கண்டறிந்து பகுத்துரைப்பேன் சற்பமென்ற குளிகையது பெருமைமெத்த சர்வகுண ரோகிகட்கும் புகட்டலாமே |