| இறக்கவென்றால் வாலையது திராவகத்தை எழிலான பாண்டமது இறக்கிப்பாரு சிறக்கவே திராவகமும் காரமெத்த சீரான திராவகமும் பதனம்பண்ணு முறைக்கவே வஸ்துசுத்தி சரக்குதன்னை முடீநுயவே நாதாக்கள் செடீநுயமாட்டார் திறக்கவே பலநூலும் கண்டாராடீநுந்து தீரமுடன் பாடிவைத்தேன் மாந்தர்க்காமே |