| வித்தையா மின்னமொரு பாகங்கேளு வேடிக்கை வினோதமென்ற வித்தையப்பா சுத்தமுடன் பஞ்சவர்ண மையினாலே சுருதியுடன் ஆலைதனிலேற்றிமைந்தா பத்தமுடன் ஆலைவாடீநுப்ப் படலின்மேலே பாங்குடனே பூசியல்லோ வாலைக்குள்ளே வெத்தியென்ற காகிதத்தை வாலைதன்னில் விருப்பமுடன் தான்கொடுத்து செப்பக்கேளே |