| எடுக்கலாம் வாலைவிட்டு எடுத்தபோது எழிலான காற்றதனில் காயப்போடு தொடுக்கவே ரவியென்ற வொளிதான்பட்டால் தோற்றமுடன் காயிதமும் வெளுப்புமெத்த படுக்கமுட னிப்படியே யாலைதன்னால் பலபலவாங் காயிதங்கள் எடுக்கலாகும் கொடுக்கவே வாலைகளுமனேகமுண்டு கொப்பனவேயதன்கூறு சொல்லொண்ணாதே |