| எடுக்குமே சக்கரமாமாலைதன்னால் எழிலான வண்டலுடன் சரக்கையெல்லாம் தொடுக்கவே மேற்படியில் கொண்டுசென்று துப்புரவாடீநு வாலையென்ற சட்டந்தன்னில் படுக்குமே படல்தானும் விட்டபோது பாங்குடனே சீலையது மூடிக்கொள்ளும் அடுக்குமே இப்படியே பலகாணுந்தான் ஆலையது சுழன்றுமே யோடுந்தானே |