| தேகமே மாறுதலை ஆறுகாலாடீநுச் சித்திமுத்தி கண்டுநின்ற பானுவுக்குள் மாகமே இப்படியே மதியைப்பார்த்தால் மகத்தான அமுர்தமென்ற தேகமாகும் பூசுமே பொன்போலே வர்ணமாகும் பொருள்கடந்தும் அண்டத்தில் புக்கலாகும் சோகமே சோம்பதுண்டு சட்டைத்தோலுரியும் மவுனத்தின் சூட்சந்தானே |