| தீத்தையிலே பலபலவாம் ரூபம்காட்டும் சிவப்புமுதல் பஞ்சவர்ணம் காணலாகும் தீத்தையிலே காரங்களில்லாப்பக்கம் தெளிவான வர்ணங்கள் காணலாகும் தீத்தமுடன் வர்ணங்களெழுதலாகும் திறமான இரும்பினுட காரந்தன்னால் சீத்தமுடன் செம்பினுட சத்துசேர்ந்து சிறப்பாகத் தானுருக்கி யெடுத்திடாயே |