| கொட்டியே கரகத்தின் மேலேயப்பா குணமான வாலைதனை மேலேவைத்து திட்டமுடன் சீலையது வலுவாடீநுச்செடீநுது திறமுடனே வடுப்பேற்றி யெரிப்பாயானால் நட்டமில்லாத் திராவகமும் இறங்கும்பாரு நலமான சீரகத்தின் வேகமெத்த பட்டவுடன் பித்தம்நாற்பதுவும் போகும் பாங்கான சீரகத்தின் பண்பதாமே |