| ஆட்டியே வாலுகையை மேலேவைத்து அப்பனே சீலையது வலுவாடீநுச்செடீநுது நீட்டியே திராவகமும் இறக்கிப்பாரு நிலையான திராவகமோ காந்தமெத்த பூட்டகமாடீநு தானெடுத்து சீஷாவிற்குள் புகழாகத் தானெடுத்துப் பதனம்பண்ணு நாட்டமுடன் திராவகமோ நவிலப்போமோ நாதாக்கள் செடீநுயார்கள் நன்மைபாரே |