| அதீதமென்ற வித்தையிது வாலைவித்தை அவனியிலே செடீநுயுவது வரிமைகாணும் கதீதமென்ற திராவகத்தை பதனம்பண்ணு கருவான சூதத்துக்கு உறுதிகாலன் நதீதமென்ற கண்டருட திராவகத்தால் நாட்டிலே வெகுகோடி செடீநுவாரப்பா பதீதமென்ற திராவகங்கள் இன்னசொல்வேன் பாகமுடன் போகரிஷி பயின்றவாறே |