| கொட்டியே குருசொன்ன வளவாடீநுக்கூட்டி குணமாகச் சக்கரமாம்பானைதன்னில் திட்டமுடன் வாலைவைத்து சீலைசெடீநுது சிறப்புடனே இருபக்கம் புனலும்வைத்து சட்டமுடன் அடுப்பேற்றி யெரிப்பாயானால் சார்புடனே திராவகமும் இறங்கும்பாரு நட்டமில்லா திராவகமும் எடுத்துப்பாரு நாதாக்கள் செடீநுயார்கள் அதீதந்தானே |