| பறையுறேன் அகாரமது மூலத்தில் நிற்கும் பண்பான உகாரமது கண்டத்தில் நிற்கும் வரையிறேன் மகாரமது மனோன்மணியில் நிற்கும் வாகாக இழுத்தொன்றாடீநுக் கூட்டினாக்கால் நிரையிறேன் மவுனமதறிவில் கூடுநின்றுரைக்கில் கண்டந்தான் உள்ளே கொள்ளும் இறையிறேன் நடக்கையிலும் இருக்கையிலும் மைந்தா இருந்துரைக்க பிரபஞ்சமெல்லாம் எளிதாடீநுப்போச்சே |