| சூலையுடன் வாயுவென்ற தெண்பதும்போம் சூக்குமத்தின் நீரேற்றமகன்றுபோகும் காலையிலே வாயூரல் அற்றுப்போகும் கதிப்புடனே கொதிப்புமுதல் கொதிப்புமுதல் காணாதோடும் மாலையிலே தான்காணும் மண்டைக்குத்து மயக்கமுடன் தலையிடியும் மாறிக்காணும் ஆலையிலே யகப்பட்ட கரும்புபோல அகன்றுமே போகுமடா பிணிகள்தாமே |