| முறையான மவுனமான சமாதிகேளு மொழிந்துநான் சொல்வதேது குருசொல்லக் கேளு மறையான மாடீநுகையறு மனஞ்செம்மையாகு மாசற்றால் ராஜமென்ற யோகந்தானும் அறையான மனஞ்சென்று அறிவில்கூடும் அதீதமதாங்கண்ட வெளிகாந்திகாணும் பாறையா அதுக்கெல்லாம் படுதீபற்றும் பண்பான மவுனத்தை பரைகிறேனே |