| கூட்டையிலே சர்க்கரையும் ஒன்றாடீநுச்சேர்த்து குணமாகத் தான்கிளறி பதனம்பண்ணு நாட்டமுடன் லேகியத்தை மண்டலந்தான் நலமுடனே கொண்டுவர பலனக்கேளு தீட்டமென்ற நாளையிலே வயிர்நோடீநுபோகும் திறமான கால்வீக்க மகோதரம்போம் வாட்டமுடன் சூதத்தின் திரட்சிபோகும் வாகானகட்டிமுதல் சூலைபோமே |